Budhan peyarchi2022 Palangal: இன்று பல ராசிக்காரர்கள் புதன் உள்ளிட்ட பிற கிரகங்களால் பாதிக்கப்படுவார்கள். அதேபோல், சில ராசிக்காரர்களுக்கு லாப அறிகுறிகள் தென்படும். அதன்படி, உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்..
ஜோதிடத்தின் பார்வையில், ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது. பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 10-ம் தேதி அதாவது இன்று கன்னி ராசியில் புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகிறார்.
இதனால், சில ராசிக்காரர்களின் தலை விதி மாறும். புதன் பகவான் வெற்றிகளை வாரி வழங்குவார். புதனின் வக்ர பெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசிக்காரர்களின் வேலை, கல்வி, அறிவுத் திறன், நிதி நிலை ஆகியவற்றை பாதிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
35
Budhan peyarchi2022 Palangal:
சிம்மம்:
புதன் பெயர்ச்சியால், சிம்மம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் இருக்கும். அவரது நம்பிக்கை அதிகமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மக்கள் உங்களைப் பாராட்டுவார்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
45
Budhan peyarchi2022 Palangal:
மீனம்:
புதன் சஞ்சாரம் மீன ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் தேவையான ஆதாயம் உண்டாகும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பல இடங்களில் இருந்து எதிர்பாராத பணம் கிடைக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் அதிக லாபம் தரும். புதிய ஆதாரங்களில் இருந்து பணம் பெறுவீர்கள். எதிர்காலத்திற்காகவும் சேமிக்க முடியும். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் இரண்டிற்கும் நல்ல நேரம். குடும்பம் எல்லாவற்றிலும் உதவுவதன் மூலம் உங்கள் வேலையை எளிதாக்கும்.