Whisky benefits: என்ன சொல்றீங்க..! விஸ்கி குடித்தால் மாரடைப்பு வராதாம்..? புதிய ஆய்வில் வெளிவந்த உண்மை..!

Published : Oct 08, 2022, 01:09 PM ISTUpdated : Oct 08, 2022, 01:21 PM IST

Whisky benefits: ஆல்கஹாலை அளவான அளவு எடுத்துக் கொண்டால் மாரடைப்பும், சர்க்கரை நோயும் வராதாம். விஸ்கியை குடித்தால் மேலும் என்ன நன்மை இருக்கிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

PREV
15
Whisky benefits: என்ன சொல்றீங்க..! விஸ்கி குடித்தால் மாரடைப்பு வராதாம்..? புதிய ஆய்வில் வெளிவந்த உண்மை..!

ஆல்கஹால் குடிப்பது எப்போதுமே தீங்கு என்று தான் நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஆரோக்கியமான உணவை உண்டு, தினமும் உடற்பயிற்சி செய்யும் ஒருவர் மிதமான அளவு ஆல்கஹாலை உட்கொள்வதில் சில நன்மைகள் இருப்பதாக மருத்துவ உலகம் கூறுகிறது. ஆல்கஹாலை அளவான அளவு எடுத்துக் கொண்டால் மாரடைப்பும், சர்க்கரை நோயும் வராதாம். விஸ்கியை குடித்தால் மேலும் என்ன நன்மை இருக்கிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

25


உடல் அதிக களைப்புடன் இருக்கும் போதும் விஸ்கி குடிப்பது நல்லது. இது உங்கள் உடல் களைப்பை போக்கி நிம்மதியான தூக்கத்தை தருகிறது. ஆனால், அவ்வாறு குடிக்கும் போது, அவசரமாக குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

35

விஸ்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அளவுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டால், உடலுக்கு நல்லது.

மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு விஸ்கி ஒரு சிறந்த பானம். ஆம், மன அழுத்தத்தை குறைக்க  நினைத்தால் ஒன்று அல்லது இரண்டு பெக் விஸ்கி சாப்பிட்டால் போதும்.

மேலும் படிக்க..Weight loss tips: உடல் எடையை குறைக்க ஆசையா..? அப்படினா.! இந்த 6 உணவுப் பழக்கங்களை இப்போதே கைவிட வேண்டும்..!


 

45

விஸ்கியில் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. மேலும் அதை சாப்பிட்டால், இரத்த நாளங்களில் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும். குறிப்பாக, நீரழிவு நோயாளிகள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை கொஞ்சம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும்.

55

சளி பிரச்சனை இருந்தால், அதனை போக்க தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து குடிக்க வேண்டும். 

 ஆனால், சரியான உடற்பயிற்சி செய்யாதவருக்கு அளவுக்கு அதிகமாக குடிப்பவருக்கும் அது நச்சுதான். யாராக இருந்தாலும், ஆல்கஹால் குடிப்பது கல்லீரலை பாதிக்கும் என்பதில் எந்த மாற்றக் கருத்தும் இல்லை.

மேலும் படிக்க..Weight loss tips: உடல் எடையை குறைக்க ஆசையா..? அப்படினா.! இந்த 6 உணவுப் பழக்கங்களை இப்போதே கைவிட வேண்டும்..!
 

Read more Photos on
click me!

Recommended Stories