Sani Peyarchi 2022 Palangal:
அதன்படி, அக்டோபர் 23 ஆம் தேதி சனி பகவான் வக்ரமாக உள்ளார். சனி பகவானின் பாதை நேர் இயக்கத்தில் மாறவுள்ளது. இதனால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சனியின் இயக்க மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Sani Peyarchi 2022 Palangal:
துலாம்
துலாம் சனியின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில், நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் கூடும். இந்த இடமாற்றம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Sani Peyarchi 2022 Palangal:
விருச்சகம்:
விருச்சிக ராசிக்கு சனியின் இயக்கம் சாதகமாக இருக்கும். இந்த கால கட்டத்தில், வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உத்யோகத்தில் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். இது தவிர, சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான நல்ல யோகம் இப்போது உருவாகும்.