தனுசு:
தனுசு ராசியின் ஆறாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பது சிறப்பாக இருக்கும். இந்த கால கட்டத்தில் உங்கள் எதிரிகளை வெற்றி பெறலாம். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். . இதன் காரணமாக திடீரென்று பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.