Bathroom Cleaner: உப்புத் தண்ணி கறையா? பக்கெட், பைப்பை பளபளன்னு மாத்த சூப்பர் டிப்ஸ்!

Published : Jul 03, 2026, 02:38 PM IST

Easy Hacks to Remove Hard Water Stains from Buckets and Taps: வீட்டுல உப்புத் தண்ணி வர்றதால, பாத்ரூம் பக்கெட், பைப்புகள்ல வெள்ளையா கறை படிஞ்சு அசிங்கமா இருக்கா? இதை எப்படி சுலபமா நீக்குறதுன்னு பார்க்கலாம்.

PREV
15
ஹார்பிக், சோப்

துணி துவைக்கிற சோப்பை நல்லா துருவிக்கோங்க. அதுல கொஞ்சம் ஹார்பிக், தண்ணீர் சேர்த்து ஒரு கலவையா ஆக்குங்க. இந்த லிக்விடை வெச்சு ஸ்க்ரப்பர்ல தேய்ச்சா போதும், கறை காணாம போயிடும்.

Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!

25
வினிகர், சமையல் சோடா

பேக்கிங் சோடாவையும், வெள்ளை வினிகரையும் கலந்து ஒரு பேஸ்ட் மாதிரி ஆக்கிக்கோங்க. இந்த பேஸ்ட்டை பக்கெட்ல கறை படிஞ்ச இடத்துல தடவி, ஒரு 15 நிமிஷம் அப்படியே விடுங்க. அப்புறமா ஸ்க்ரப்பர் வெச்சு தேய்ச்சு கழுவினா, கறை இருந்த இடம் தெரியாம போயிடும்.

Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!

45
கல் உப்பு, பாத்திரம்

பாத்ரூம் டைல்ஸ்ல பாசி பிடிச்சிருக்கா? சுடுதண்ணியில கொஞ்சம் கல் உப்பு, பாத்திரம் கழுவுற லிக்விட் கலந்து டைல்ஸ் மேல ஊத்துங்க. ஒரு 10 நிமிஷம் கழிச்சு தேய்ச்சா, பாசி எல்லாம் போயிடும்.

Petrol Bunk: இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! அப்போலாம் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவாங்களாம்.!

55
பழைய டூத்பேஸ்ட் பயன்பாடு
பழைய டூத் பிரஷ்ல கொஞ்சம் டூத்பேஸ்ட் எடுத்துக்கோங்க. இதை வெச்சு கறை படிஞ்ச இடத்துல தேய்ச்சாலும் கறைகள் நீங்கிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories