அதிகாலையில் எழுபவர்கள்:
சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும் விதியை யார் கடைப்பிடிக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் தன்னம்பிக்கையும், தலைமைப் பண்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இங்கு சரியான நேரத்தில் தூங்குவது என்பது இரவு 8 முதல் 9 வரை தூங்குவதும், காலை 4 முதல் 7 மணிக்குள் எழுவதும் ஆகும். இந்த தூக்க முறையைப் பின்பற்றுபவர்கள் தங்களுக்கான சரியான திசையைக் கண்டுபிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். ஆனால் மற்றவர்களுக்கு சரியான திசையைக் காட்ட முயற்சி செய்கிறார்கள்.