கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது..! ஆய்வில் புதிய தகவல்...

First Published | Aug 14, 2020, 9:18 PM IST

கொரோனா தொற்றால் பாதிக்க படுபவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கும் என புதிய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 

corona affected person loss ours hair
கொரோனா தொற்றால் மனிதர்களுக்கு என்ன வித அறிகுறிகள் ஏற்படுகிறது என்பதையும், கொரோனா பிரச்சனையில் இருந்து மீண்ட பிறகு அவர்களுக்கு வர கூடிய பிரச்சனை பற்றியும் பல தகவல்களை ஆராச்சியாளர்கள் சேகரித்து வருகிறார்கள்.
corona affected person loss ours hair
அந்த வகையில் தற்போது Indiana University School of Medicine நடத்திய ஆய்வில் தற்காலிக முடிகொட்டும் பிரச்னை உருவாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, உடல் வலி, காச்சல், தொண்டை வலி, சளி, தலை வலி, சிவப்பு புள்ளிகள் தோன்றுதல், என 25 அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ள.
கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள், கிட்ட தட்ட 15 நாட்களுக்கு மேல் குறைத்த பட்சம் சிகிச்சையில் உள்ளதால், அவர்கர்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை வரும் வாய்ப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் உடல் வைரஸோடு எதிர்த்துப் போராடுவதால், பயம், மனப்பதட்டம், ஹார்மோன் மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களாலும் முடி கொட்டலாம், எனக் கூறியுள்ளனர்.

Latest Videos

click me!