இன்று செப்டம்பர் 1ம் தேதி ஆரம்பமாகியுள்ளது..இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் பல பெரிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த மாதம் முழுவதும் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும் தன்மை கொண்டது..இந்த மூன்று கிரகங்களின் மாற்றம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். தன்படி இந்த மாதம் துவக்கத்தில், அதாவது செப்டம்பர் 10 ஆம் தேதி, புதன் கன்னியில் பிற்போக்கு நிலையில் இருக்கும். இந்த கிரகங்களின் மாறுதல் பல ராசிகளில் சிறப்பான பலன்களை உண்டு பண்ணும். எனவே, இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
மேலும் படிக்க,,,ஜனவரி 17ம் தேதி 2023ல் சனி பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு ஏழரை! இரட்டிப்பு பலன் பெறும் ராசிகளில் நீங்களும் ஒருவரா