மும்பை அணியில் ரோஹித், பொல்லார்டு ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்களுடன், டி காக், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய அசாத்திய இளம் திறமை வாய்ந்த வீரர்களும் உள்ளனர். எனவே இளமையும் அனுபவமும் கலந்த நல்ல பேலன்ஸான, வலுவான அணியாக திகழ்வதால், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக கோலோச்சுகிறது.