ஐபிஎல் டி.20 தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்ரேய்ஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொண்டு விளையாடியது.இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை துரத்தி கொண்டிருந்த போது, அந்த அணியின் துவக்க வீரரான டிகாக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார், இதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன் குவித்தார்