இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என அனைத்துவகையிலும் சமபலம் வாய்ந்த அணிகள். ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு அதிரடியான பேட்டிங் ஆர்டரை மும்பை இந்தியன்ஸ் பெற்றிருக்கும் நிலையில், ஷுப்மன் கில், சுனில் நரைன், இயன் மோர்கன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல் என கேகேஆரும் மிரட்டலான பேட்ஸ்மேன்களை பெற்றிருக்கின்றன. டிரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸுக்கென்றால், கேகேஆருக்கு கம்மின்ஸ் இருக்கிறார். இவ்வாறு இரு அணிகளுமே சமபலத்துடன் திகழ்வதால் போட்டி கடுமையாக இருக்கும்.