இந்நிலையில், இந்த சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் ஆருடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய வெங்சர்க்கார், டி20 கிரிக்கெட்டில் எந்த அணி வெல்லும் என்று கணிப்பது மிகக்கடினம். ஆனால் நான் ஆர்சிபிக்கு வாய்ப்பிருக்கிறது என்பேன். கோலி, டிவில்லியர்ஸ், சாஹல் ஆகியோர் சிறந்த வீரர்கள். நவ்தீப் சைனி அருமையாக வீசுகிறார்.