1. கேஎல் ராகுல் .- கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2018லிருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடிவரும் கேஎல் ராகுலுக்கு இந்த முறை கேப்டன்சி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல் இந்த சீசனில் அபாரமாக ஆடி அதிக ரன்களை குவித்து, சீசனின் முடிவில் அவர் தான் ஆரஞ்சு தொப்பியை பெறுவார் என்று ஆகாஷ் சோப்ரா ஆருடம் தெரிவித்துள்ளார்.