மது அருந்தும் போக்கு இப்போது பொதுவானது. பார்ட்டிகள், நிகழ்வுகள், சில தினசரி, பல வார இறுதிகளில் மது அருந்துவதற்கு நேர வரம்பு இல்லை. ஆனால், மதுபானம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அல்லது குறிப்பிட்ட அளவு இருந்தாலும் கூட, பலர் அடுத்த நாளே ஹேங்கொவரால் அவதிப்படுகின்றனர். எனவே ஹேங்கொவரில் இருந்து உடனடியாக விடுபட சில ஃபார்முலாக்கள் உள்ளன.