புற்றுநோய் :
இஞ்சியில் இருக்கும் காரமான உட்பொருட்களான ஜின்ஜெரான்கள், ஜின்ஜெரால்கள், ஷோகோல்கள் போன்றவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அடியோடு தடுத்து நிறுத்தி அவைகளை அழிக்கும் பணியையும் செய்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகையால் புற்றுநோய் வராமல் தடுக்க இஞ்சி ஜூஸ் செய்து குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.
இரைப்பைக் குடல் புற்றுநோய் :
வயிறு சம்மந்தமான தொந்தரவுகள் பசியின்மை, ஜீரண பிரச்சனை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் ஆகியவற்றிக்கு விரைவில் நிவாரணம் அளிப்பதால் இஞ்சி ஜூஸினை தினமும் பருகலாம். மேலும் இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைத்து , வராமல் தடுத்து நிறுத்துகிறது.