ஆணுறுப்பு இந்த சைஸ்-ல இருந்தால்.. தாம்பத்தியத்தில் ஒரு பிரச்சனையும் வராது.. இந்த டெக்னிக் தெரிஞ்சுக்கோங்க..!

First Published | Mar 8, 2023, 6:11 PM IST

தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்களுக்கு (சிலருக்கு மட்டும்) ஆணுறுப்பு குறித்து எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். அதை தீர்த்து கொள்ள இந்தப் பதிவை முழுமையாக படியுங்கள். 
 

தாம்பத்தியம் தான் இருவரை நீண்ட காலம் இணைந்திருக்க செய்கிறது. அன்பு, அக்கறை இருந்தால் உறவுக்குள் நல்ல நட்புணர்வு இருக்கும். ஆனால் கூடவே காமம் திருப்தியாக இருந்தால் தான் உறவு இன்னும் பலப்படும். இல்லையென்றால் சின்ன பிரச்சனை கூட உறவில் விரிசலை ஏற்படுத்தும். 

சில உறவில் செக்ஸ் குறித்த உரையாடல் இல்லாமல் இருக்கும். இது மிகவும் ஆபத்து. இருவரும் ஒருவரை ஒருவர் மனதளவில், உடல் அளவில் மகிழ்ச்சியாக வைத்துள்ளீர்களா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

Tap to resize

இன்னும் சில பெண்கள் தங்களுடைய கணவனின் ஆணுறுப்பு அளவை குறித்து தேவையில்லாத கற்பனைகளில் இருக்கிறார்கள். பெரிய ஆணுறுப்பு தான் உச்சத்தைக் கொடுக்கும் என்ற மூடநம்பிக்கையும் நிலவி வருகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை. 

உங்களுக்கு ஆணுறுப்பு சின்னதாக இருக்கிறது என்ற விஷயம் மனதை தொந்தரவு செய்தால் இந்த விஷயத்தை செய்து பாருங்கள். அதன் பெயர் மிரரிங் டெக்னிக். உங்க உறுப்பு மேல் இருக்கும் முடிகளை அகற்றி விட்டு கண்ணாடியில் ஆணுறுப்பை பாருங்கள். உண்மையான நீளம் உங்களுக்கு தெரியும். இந்த டெக்னிக் உங்களுக்கு தன்னம்பிக்கை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பொதுவாக  ஆணுறுப்பு தொடங்கும் இடத்தில் உள்ள கொழுப்புப் பகுதியில் தான் அளக்கணும். அப்படி அளக்கும்போது 5 இன்ச் இருந்தாலே அது சரியான அளவுதான். அப்படியில்லாமல் 4.8 இன்ச் இருந்தாலும் ஆரோக்கியம் தான். உறவில் உச்சமடைய ஆணுறுப்பு அளவு அல்ல, உங்களுடைய பாலுணர்வும், பார்ட்னர் கூட கெமிஸ்ட்ரியும் தான் முக்கியம். 

இதையும் படிங்க: ஆண்களே மன்மதக்கலை அறிந்தால் மட்டும் போதாது... இதுவும் தெரியணும்.. உடலுறவுக்கு பின் உஷார்..!

ஆரோக்கியமான விந்து தான் கருத்தரிக்க காரணம். அதற்கும் ஆணுறுப்பு அளவுக்கும் தொடர்பில்லை. குறிப்பாக உறவு கொள்ளும் ஆணுக்கு விறைப்புத்தன்மை ஏற்படும்போது அந்த ஆணுறுப்பின் அளவு 5 செ.மீ நீளம் இருந்தால் போதும் என்கிறார்கள் நிபுணர்கள். இது குறித்து மனதில் ஆழமான பயம், குழப்பம் இருந்தால் ஒரு நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். 

இதையும் படிங்க: என் நண்பனை கல்யாணம் பண்ணி.. ஆனா இப்போ வரைக்கும் அவன் மேல லவ் வரல.. விட்டுட்டு போக தோனுது! வாசகிக்கு பதில்

Latest Videos

click me!