சூரியகாந்தி விதைகளில் அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளன. மேலும், வைட்டமின் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் மூளை செயல்பாடு, நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன. குழந்தைகள் இவற்றை நேரடியாகவோ அல்லது சாலட், பிற காய்கறிகளுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.