குழந்தைகள் சில நேரங்களில் இரவில் நன்றாக தூங்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் பற்களை கடுமையாக அரைக்க ஆரம்பிக்கலாம். ஆசனவாயில் கடுமையான அரிப்பு மற்றும் தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்தும். வயிற்று வலியும் படிப்படியாக தோன்றும். மேலும் வயிறு இறுக்கமாகவும், கடினமாகவும் இருக்கலாம். சில சமயம் முகத்தில் வெள்ளையாகவும் இருக்கலாம். அதுமட்டுமின்றி, அவரது உடல்நிலையில் தினமும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டே வருகிறது. இதனால்
பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த அறிகுறிகள் அனைத்தும் குடல் புழுக்களைக் குறிக்கின்றன.