Asthma Prevention Tips : ஆஸ்துமா நோயாளிகள் இந்த '5' மாற்றங்களை செஞ்சா போதும்! மோசமான பாதிப்பை அப்படியே தடுக்கலாம்

Published : Dec 26, 2025, 07:06 PM IST

ஆஸ்துமா நோயாளிகள் தங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஆஸ்துமா அபாயத்தை குறைக்கலாம். அதுகுறித்து இங்கு காணலாம்.

PREV
16
தூசி மற்றும் துகள்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

நீங்கள் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இடங்களில் தூசி மற்றும் துகள்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். தூசி நிறைந்த இடங்களிலிருந்து விலகி இருக்கலாம்.

26
தலையணை உறைகளைப் பயன்படுத்தலாம்

தலையணை, படுக்கை விரிப்புகளில் உறை பயன்படுத்த வேண்டும். இது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

36
புகைப்பிடிக்காதீர்கள்

புகைப்பிடிப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இது ஆஸ்துமா போன்ற நோய்களை தீவிரமாக்கக் காரணமாகிறது.

46
புகைப்பிடிப்பவர்களின் அருகில் நிற்காதீர்கள்

புகைப்பிடிப்பதை தவிர்ப்பது போலவே, புகைப்பிடிப்பவர்களின் அருகில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். புகையை சுவாசிப்பது ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல.

56
இவற்றைத் தவிர்க்கலாம்

புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகை மற்றும் சிகரெட்டின் நேரடிப் புகையை சுவாசிப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

66
மன அழுத்தத்தைக் குறைக்கவும்

அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்துகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories