எப்படி ஊறவைத்து சாப்பிடுவது?
உலர்ந்த அத்திப்பழங்களை எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு, வெறும் தண்ணீரில் ஊறவைக்கும். ஒரு இரவு முழுவதும் ஊறிய பின், காலையில் எழுந்ததும் தண்ணீரை வடிக்கட்டி விடுங்கள். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஊறிய உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிட வேண்டும். முடிந்தால் ஊறிய தண்ணீருடன் உலர்ந்த அத்திப்பழங்களை மிக்ஸி ஜாரின் போட்டு, அரைத்து சாறாக குடிக்கலாம். இனிப்புச் சுவைக்கு தேன் ஊற்றியும் பருகலாம்.