எந்தவொரு திருமண உறவிலும், தம்பதிகள் பரஸ்பரம் புரிதல், அன்பு, நம்பிக்கையை கொண்டிருந்தாலும் கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும். ஆரோக்கியமான விவாதங்கள் முதல் சவாலான சூழ்நிலைகள் வரை இந்த கருத்து வேறுபாடுகள் தீவிரமாக மாறலாம். இருப்பினும், உங்கள் உறவில் உள்ள கருத்து வேறுபாடுகளை மரியாதையுடனும் ஆரோக்கியமாகவும் எவ்வாறு திறம்படத் தீர்த்துக்கொள்ளலாம் என்பதற்கான சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.