கணவரை விட வயதான அம்பானி குடும்ப மருமகள்கள்! பரம்பரையாகத் தொடரும் வயது வித்தியாசம்!

First Published | Jul 16, 2024, 6:20 PM IST

இந்தியாவின் பணக்கார குடும்பமான அம்பானி குடும்பத்தில் மருமகள்கள் தங்கள் கணவரை விட மூத்தவர்களாக இருப்பது வழக்கமாக உள்ளது.

Ambani Family

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார குடும்பமாக இருக்கும்  அம்பானி குடும்பத்தில் மருமகள்களாக வரும் பெண்கள் கணவரை விட வயதில் மூத்தவர்களாக இருக்கிறார்கள்.

Tina Ambani and Anil Ambani

முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் மனைவி தினா அம்பானி தனது கணவரை விட 2 வயது மூத்தவர். அவர் 1957ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். அனில் அம்பானி 1959ஆம் ஆண்டுதான் பிறந்துள்ளார்.

Tap to resize

Shloka Mehta and Akash Ambani

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவி ஸ்லோகா மேத்தாவும் தனது கணவரை விட மூத்தவர். அவர் 1990ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். ஆகாஷ் அம்பானி 1992ஆம் ஆண்டுதான் பிறந்துள்ளார்.

Anant Ambani with Radhika Merchant

சமீபத்தில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடந்தது. அவரைக் கரம் பிடித்திருக்கும் பெண் ராதிகா மெர்ச்சன்டும் ஒரு வயது மூத்தவர்தான். ராதிகா 1994ஆம் ஆண்டும் ஆனந்த் 1995ஆம் ஆண்டும் பிறந்துள்ளனர்.

Latest Videos

click me!