பெருஞ்சீரகம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் இது தாய்க்கும் நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், பிறந்த குழந்தையின் பெருங்குடலை கட்டுப்படுத்த உதவுகிறது.
சாப்பிடும் முறை:
பால் கொடுக்கும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். இதை நீரில் சேர்த்து கொதிக்க வைத்தும் தேநீராகவும் அல்லது பாலில் கலந்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம். குறிப்பாக உணவுக்கு பின் சிறிதளவு பெருஞ்சீரகத்தை சாப்பிடலாம். அது புத்துணர்ச்சியாக இருக்கும்.