The results were based on a study conducted among kids aged between 2-4 about the influence of media on the attitude of children towards different foods. The study is published in the international research journal Appetite.
இப்போது இந்த தர்பூசணி பழங்களை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதி சிறிது பிரஷ் கிரீம் சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு முறை மீண்டும் சுற்றி எடுத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்ததை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு அதில் சிறிது ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் இந்த பௌளை ஃபிரீசரில் சுமார் 5 மணி நேரம் வைக்க வேண்டும்.
பின் கெட்டியாக மாறிய பிறகு ஃபிரீசரிலிருந்து எடுத்து ஸ்கூப் அல்லது குழிக் கரண்டி வைத்து எடுத்து சிறிய அளவிலான கிண்ணங்களில் வைத்து அதன் மேல் பொடித்த நட்ஸ் சில தூவி சாப்பிட்டால். சூப்பரான சில்லென்ற வாட்டர் மெலன் ஐஸ்க்ரீம் ரெடி!