ஆனால் பிரவுன் சர்க்கரை கலந்த இந்த ஸ்க்ரப்களை தினமும் பயன்படுத்தாமல் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை மட்டுமே பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், வீட்டில் பிரவுன் சர்க்கரை கொண்டு செய்யப்படும் இந்த மசாஜ்கள், முத்துகளில் விரல்களை வைத்து செய்யும் ஃபேஸ் மசாஜ்களை விட, முகத்தைப் பொலிவாக்கும்.