பொதுவாக முகப்பரு பிரச்சினையானது எண்ணெய், இறந்த சரும செல்களாலும், ஹார்மோன்கள், உணவுமுறை, மன அழுத்தம் போன்றவை முகப்பரு வருவதற்கு காரணமாகின்றன.
உணர்ச்சி மன அழுத்தம் : உணர்ச்சி ரீதியான மன முகப்பருவுக்கு மோசமாக்கும். உதாரணமாக, நீங்கள் அதிகம் பயம், பதட்டம் மற்றும் மன அழுத்தை உணரும் போது, மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் முகப்பரு அதிகமாக வரும்.
உடல் ரீதியான மன அழுத்தம் : உங்களது உடலில் ஏற்படும் உடனடியாக மன அழுத்தம் ஹார்மோன் மாற்றங்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வீக்கத்தை தூண்டும். இவை அனைத்து முகப்பரு வருவதற்கு காரணமாகும்.