இவை அனைத்தையும் நன்கு கலக்கவும்.. இந்த கிரீம் டபுள் கொதிப்பாக இருக்க வேண்டும். இந்தக் கலவை முழுவதுமாக ஆறியதும், குதிகால் மீது தடவினால் நல்ல பலன் கிடைக்கும். அதன் பிறகு இந்த கலவையை ஒரு கண்ணாடி பாட்டிலில் நிரப்பி குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம். தினமும் இரவில் படுக்கும் முன் தடவி வந்தால், ஒரு வாரத்தில் குதிகால் வெடிப்புகள் குறையும். குதிகால் வலி மற்றும் வீக்கங்களும் குறையும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D