மாணவிகளில் ஒருவர் தனது சக தோழிக்கு முத்தம் கொடுத்து, வீடியோவை பதிவு செய்து, ‘விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்தால் தான் நாங்கள் தேர்வுக்கு படிப்போம் என்று கூறியுள்ளார். இதற்க்கு விஜய் தேவரகொண்டா தேர்வில் 90 சதவீத மதிப்பெண் எடுத்தால் கண்டிப்பாக உங்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.