சம்பவம் செய்ய வரும் "ராயன்".. துணையாக நிற்கும் காளிதாஸ் மற்றும் சந்தீப் - மிரட்டும் D50 First Look Poster இதோ!

Ansgar R |  
Published : Feb 19, 2024, 06:20 PM IST

Dhansuh 50 First Look : பிரபல நடிகர் தனுஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகும் படத்தின் First Look போஸ்டர் வெளியாகி அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

PREV
13
சம்பவம் செய்ய வரும் "ராயன்".. துணையாக நிற்கும் காளிதாஸ் மற்றும் சந்தீப் - மிரட்டும் D50 First Look Poster இதோ!
Dhanush

தற்பொழுது தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் தனுஷ் அவர்களுடைய இயக்கத்தில் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டாவது திரைப்படமான "ராயன்" குறித்த அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

"இது வேற லெவல் டெடிகேஷன்".. பிதாமகன் விக்ரம் லுக்கில் அருண் விஜய் - வெளியானது பாலாவின் "வணங்கான்" டீசர்!

23
PA Pandi

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ராஜ்கிரண், மூத்த தமிழ் நடிகை ரேவதி நடிப்பில் வெளியான "பா. பாண்டி" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது தடத்தை தமிழ் திரையுலகில் பதித்தார் தனுஷ். அந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய ஐம்பதாவது திரைப்படம் அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படமாகும்.

33
Rayan First Look

இந்த படத்தின் First Look போஸ்டர் இப்பொது வெளியாகியுள்ளது, ராயன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள நிலையில், வெளியான போஸ்டரில் அவருக்கு பின்னல் நடிகர் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இருவரும் கையில் ஆயுதங்களுடன் நிற்கும் போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

அப்பாவே சொல்லிட்டாரா.. அப்போ சரி.. பான் இந்தியா படமாக உருவாகும் சூர்யாவின் "கர்ணா" - ஹீரோயின் "அவங்க" தானாம்!

Read more Photos on
click me!

Recommended Stories