சுந்தர் ராஜன், அனிலா ஸ்ரீகுமார், வெற்றி வசந்த், கோமதி பிரியா, சல்மா அருண், ஸ்ரீ தேவா, உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்கள். "அண்ணாமலையில் ரயிலில் அடிபட்டு இருப்பவரின் பெண்ணை தன்னுடைய மூத்த மகன் மனோஜுக்கு திருமணம் செய்து வைக்க, அண்ணாமலை முடிவு செய்ய... அதற்க்கு வரதச்சனையாக, அண்ணாமலையின் 27 லட்சம் ரிட்டயர்மெண்ட் பணத்தை வாங்கி கொண்டு சம்பாதிக்கிறார். ஆனால் அந்த பணத்தை ஜீவா என்பவரிடம் கொடுத்து ஏமார்ந்து நிலையில், ரோகிணி என்பவரை காதலித்து திருமணம் செய்கிறார்".
40 வயதில் கல்யாணம் பற்றி அதிரடி முடிவெடுத்த த்ரிஷா! பயில்வான் கூறி அதிர்ச்சி தகவல் - வேதனையில் பெற்றோர்!