அண்ணாமலை, விஜயா ஆகியோருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.8000, வழங்கப்படுகிறதாம். ரோகிணி, மனோஜ்க்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.6000, ரவி, ஸ்ருதிக்கு ரூ.5000 வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே போல் சத்தியா, சீதா போன்றோருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.3000 சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது.