Priya Bhavani Shankar: அல்ட்ரா மாடர்ன் உடையில்.. பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிரியா பவானி ஷங்கர்!

Published : Dec 18, 2023, 09:01 PM IST

நடிகை பிரியா பவானி ஷங்கர் ஹாலிவுட் ஹீரோயின் போல், செம்ம ஸ்டைலிஷாகவும்... ஹாட்டாகவும் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
16
Priya Bhavani Shankar: அல்ட்ரா மாடர்ன் உடையில்.. பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிரியா பவானி ஷங்கர்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல ஹீரோயின்ஸ் சமீப காலமாக படையெடுத்து வருகின்றனர். இதற்கு பிள்ளையார் சுழி போட்ட ஒரு சிலரில் பிரியா பவானி ஷங்கரும் ஒருவர். 

26

பளீச் நிறம், பார்க்க பக்கத்துக்கு வீட்டு பெண் போல் இருக்கும் முக ஜாடை, என்ன செய்தலும் ரசிக்க செய்யும் மேனரிசம், மற்றும் 5.5க்கு மேல் ஹைட் என, செஞ்சு வச்ச சிலை போல் இருக்கும் பிரியா பவானி ஷங்கரின் அழகு எக்கு தப்பாக மெருகேறியது என்னவோ திரைப்பட என்ட்ரிக்கு பின்னர் தான்.

Rekha Krishnappa: தெய்வமகள் அண்ணியார் ரேகா செம்ம லக்கி! திறமையை நிரூபிக்க மீண்டும் கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பு

36

தமிழ் சினிமாவில்... கடந்த ஆண்டு வளர்ந்து வரும் நாயகிகள் லிஸ்டில் இருந்த இவர், இந்த ஆண்டு நிலையான இடத்தை ரசிகர்கள் மனதில் மட்டும் அல்ல வெள்ளித்திரையிலும் பிடித்து விட்டார்.

46

அதே போல் அம்மணி கடந்த ஆண்டு லட்சங்களில் சம்பளம் வாங்கிய நிலையில், இப்போது இவரின் சம்பளம் 2 கோடி என கூறப்படுகிறது. வருட வ்ருடம் தன்னுடைய சினிமா கேரியரில்  அசுர வளர்ச்சி கண்டு வரும் பிரியா பவானி ஷங்கர் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழிக்கு ஏற்றபடி எத்தனை வாய்ப்புகள் கிடைத்தாலும், கிளியராக ஷெடியூல் போட்டு நடித்து வருகிறார்.

Baakiyalakshmi: விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை! குவியும் ரசிகர்கள் வாழ்த்துக்கள்.!

56

நடிப்பில் ஒரு பக்கம் தீவிரமாக இருந்தாலும்... அவ்வப்போது காதலருடன் டேட்டிங், ரொமான்ஸ் என செம்ம பீஸ் ஃபுல்லாக வாழ்க்கையை கொண்டு செல்கிறார். அதே போல் சமூக வலைத்தளத்திலும் காதலருடன் எடுத்து கொள்ளும் போட்டோஸ் மற்றும் அவரின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கடி செய்திகளில் பேசப்படுகிறார்.

66

அந்த வகையில் தற்போது... ப்ரியா பவானி ஷங்கர், பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், செம்ம ஸ்டைலிஷான உடையில்... லைட்டான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!

Recommended Stories