பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்... இன்னும் இரண்டு வாரத்தில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. எனவே பிக்பாஸ் டைட்டிலை, தனதாக்கி கொள்ள, உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரும், விடாமுயற்சியுடன் போராடி வருகிறார்கள்.