ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் சித்தார்த். ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், சமுத்திரகனி, மனோபாலா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Atlee Movie Heroine: த்ரிஷாவுக்கு No.. ஜவானில் மிஸ்ஸான நடிகையை அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக.. தட்டி தூக்கிய அட்லீ