Best Electric Scooter : குறைந்த செலவில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான் மக்களே..

Published : Mar 29, 2024, 12:38 PM IST

நீங்கள் ஒரு இ-ஸ்கூட்டர் வாங்க நினைக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான செய்திதான் இது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை 80 ஆயிரம் முதல் 1.68 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

PREV
15
Best Electric Scooter : குறைந்த செலவில் அதிக மைலேஜ் தரும் சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இதுதான் மக்களே..
Best Electric Scooter

லெக்ட்ரிக்ஸ் எல்எக்ஸ்எஸ் 2.0 என்பது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிறந்த சாய்ஸ் ஆகும். இந்த ஸ்கூட்டரில் 2.3 KW பேட்டரி உள்ளது. இ-ஸ்கூட்டரின் வரம்பு 98 கிலோமீட்டர்கள். இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.79,999.

25
Electric Scooters

பஜாஜ் சேடக் என்பது அற்புதமான அம்சங்களுடன் வரும் ஒரு இ-ஸ்கூட்டர் ஆகும். இது இரண்டு பேட்டரி உடன் வருகிறது. 2.9 kWh பேட்டரி மாடல் 113 கிமீ வரம்பையும், 3.2 kWh பேட்டரி மாடல் 126 கிமீ வரம்பையும் பெறுகிறது. 1.15 லட்சம் செலவாகும்.

35
Ola S1 Pro

ஓலா எஸ்1 ப்ரோ 4kWh பேட்டரி பேக்குடன் வரும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 6.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். இதன் உச்ச வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர். இதன் வரம்பு 195 கி.மீ. எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.36 லட்சம்.

45
TVS iQube

டிவிஎஸ் iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 1.56 லட்சம் முதல் ₹ 1.62 லட்சம் வரை. 3.04kWh பேட்டரியுடன் இரண்டு வகைகளில் வாங்கலாம். இதன் உச்ச வேகம் மணிக்கு 78 கிலோமீட்டர். இதன் வரம்பு 145 கிமீ வரை உள்ளது.

55
Ather 450X

ஏதர் 450எக்ஸ் இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வாங்க முடியும். 2.9kWh பேட்டரி பேக் 111km வரையும், 3.7kWh பேட்டரி பேக் 150km வரையும் செல்லும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.38 லட்சம் முதல் ரூ.1.68 லட்சம் வரை இருக்கிறது.

ரூ.55,000 தள்ளுபடியை அறிவித்த ஒகாயா.. மார்ச் 31 தான் கடைசி தேதி.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குங்க..

Read more Photos on
click me!

Recommended Stories