"என் காதலின் முகம் நீ".. அன்பு மனைவி நயன்தாராவை பார்த்து ரொமான்டிக் லுக் விட்ட விக்கி - கியூட் பிக்ஸ் இதோ!

Ansgar R |  
Published : Dec 15, 2023, 08:35 PM IST

Vignesh Shivan and Nayanthara : பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் முதல் முறையாக நடிக்கவுள்ள LIC என்ற படத்தின் பூஜை தற்போது நடந்து முடிந்துள்ளது.

PREV
13
"என் காதலின் முகம் நீ".. அன்பு மனைவி நயன்தாராவை பார்த்து ரொமான்டிக் லுக் விட்ட விக்கி - கியூட் பிக்ஸ் இதோ!
Vignesh Shivan

பிரபல தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தயாரிக்க இருக்கும் LIC திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா அவர்கள் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளதும் அனைவரும் அறிந்ததே.

அதிர்ச்சி கொடுத்த ஷண்முகம்.. சௌந்தரபாண்டி எடுத்த சபதம்? என்ன நடக்க போகுது.. அண்ணா சீரியல் அப்டேட்!

23
Director Vignesh Shivan

இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்திற்கான பூஜை நடைபெற்ற நிலையில் தனது மனைவி நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு காதலுக்கு முகம் இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்று கூறி தனது மனைவியை டேக் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

33
Lady Super Star Nayanthara

விஜய் சேதுபதியின் காதுவக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு இயக்குனராக மீண்டும் தனது பணியை துவங்க உள்ள விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து கூறும் விதமாக இது அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் தற்போது பிஸியாக பல திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories