trisha
பிரபல நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்த இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
Arjun
மேலும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, முன்னணி நடிகர்களான அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D