கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படையப்பா படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சிவாஜி கணேசன், லக்ஷ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்தில் நீலாம்பரி என்ற நெகட்டிவ் கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டி இருப்பார்.