Anikha Surendran : கத்திரி வெயிலில் Map போட்டு யாரை தேடுறாங்க? சில்லென்ற போஸில் குட்டி நயன் அனிகா - Cool Pics!

Ansgar R |  
Published : May 09, 2024, 09:54 PM IST

Actress Anikha Surendran : கேரளாவில் பிறந்து மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து சிறந்த நடிகையாக வலம் வருபவர் தான் அனிகா சுரேந்திரன். 

PREV
13
Anikha Surendran : கத்திரி வெயிலில் Map போட்டு யாரை தேடுறாங்க? சில்லென்ற போஸில் குட்டி நயன் அனிகா - Cool Pics!
anikha

கடந்த 2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த அனுகாவிற்கு, இப்பொழுது வயது 19. கடந்த 2007 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "சோட்டா மும்பை" என்கின்ற திரைப்படத்தில் தனது மூன்றாவது வயதில் நடித்து கலை உலகில் களமிறங்கினார் அவர்.

Jyothika : வயசு ஏற ஏற.. அழகும் ஏறுது.. வித்யாசமான உடையில் அசத்தும் அழகி ஜோதிகா - லேட்டஸ்ட் கூல் பிக்ஸ்!

23
actress anikha

தொடர்ச்சியாக மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த அனிகாவிற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் அவரின் மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

33
anikha surendran

தொடர்ச்சியாக தமிழில் நல்ல பல படங்களில் நடித்து வந்த அணிகா தற்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நாயகியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். கவர்ச்சி நாயகியாக நடிக்கவும் அவர் தயங்குவதில்லை. 

Vijayakanth: கேப்டன் சார்பாக பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

click me!

Recommended Stories