இதன் மூலம் ஃபைனலுக்குள்.. விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மாயா , மற்றும் மணிச்சந்திரா ஆகியோர் இறுதி போட்டியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும் நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளதால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர துவங்கியுள்ளனர். எனினும் ஃபைனலில் யார் வெற்றியாராக அறிவிக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.