அமெரிக்காவில் ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் ஜெஸ்ஸி ஜேன், கார்ட்டர், தைனா போன்ற ஆபாச பட நடிகைகள் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் மேலும் ஒருவர் இணைந்துள்ளார். அவர் தான் சோபியா லியோன். 26 வயதே ஆகும் சோபியா வீட்டில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.