இச்சை ஊட்டும் பச்சை நிறமே.. டென்னிஸ் உடையில்.. ரசிகர்கள் மனதை பந்தாடும் பூஜா ஹெக்டே - லேட்டஸ்ட் போட்டோஸ்!

Ansgar R |  
Published : Oct 21, 2023, 11:36 PM IST

Pooja Hegde Photos : மும்பையில் பிறந்து தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் பிரபல நடிகை பூஜா ஹெக்டே.

PREV
13
இச்சை ஊட்டும் பச்சை நிறமே.. டென்னிஸ் உடையில்.. ரசிகர்கள் மனதை பந்தாடும் பூஜா ஹெக்டே - லேட்டஸ்ட் போட்டோஸ்!
Actress Pooja

கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான நடிகர் ஜீவாவின் "முகமூடி" திரைப்படத்தின் மூலம் திரையுலகில் களமிறங்கிய பூஜா ஹெக்டே, அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "பீஸ்ட்" திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஆறு ஆண்டுகள் கழித்து களமிறங்கும் இயக்குனர் சேரன்.. கைகோர்க்கும் கன்னட சூப்பர் ஸ்டார் - KGF நாயகி Onboard!

23
Actress Pooja Hegde

பூஜா ஹெக்டேவின் 11 ஆண்டுகாலத் திரை வாழ்க்கையில், அவர் இரு தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் பூஜா, பிரபல நடிகர் ராம்சரண் நடிப்பில் வெளியான ஆச்சாரியா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

33
Pooja Hegde Tennis

ஹிந்தி மொழியிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் பல நல்ல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பீஸ்ட் படத்திற்கு பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் டென்னிஸ் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Chandramukhi 2 On OTT: 'சந்திரமுகி 2' ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியாக அதிகார பூர்வ அறிவிப்பு..!

Read more Photos on
click me!

Recommended Stories