AVM மியூசியம் - தன் மனதிற்கு நெருக்கமான "பல்லக்கு" - சந்தோஷத்தில் மூழ்கிய மீனா!

Ansgar R |  
Published : Jul 25, 2024, 10:06 PM IST

Actress Meena : நடிகை மீனா, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரபல AVM நிறுவனத்தின் அருங்காட்சியகம் சென்று, அங்குள்ள பொருள்களை கண்டு மகிழ்ந்தார்.

PREV
14
AVM மியூசியம் - தன் மனதிற்கு நெருக்கமான "பல்லக்கு" - சந்தோஷத்தில் மூழ்கிய மீனா!
meena

குழந்தை நட்சத்திரமாக மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா, கடந்த 1982ம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசனின் "நெஞ்சங்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.

ஹீரோவாக அறிமுகமாகும் மகன் விஜய்ஸ்ரீ ஹரி.! கண்ணீருடன் ரஜினிக்கு நன்றி கூறி வனிதா விஜயகுமார் போட்ட பதிவு!

24
avm

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் நடிகை மீனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த், அர்ஜுன், சத்யராஜ் மாற்று பிரபு போன்ற முன்னணி நடிகர்கள் பலருடனும் நாயகியாக நடித்திருக்கிறார்.

34
actress meena

இந்நிலையில் சென்னையில் பிரபல ஏவிஎம் நிறுவனம் நடத்தி வரும் அருங்காட்சியகத்தை அவர் பார்வையிட சென்றுள்ளார். தங்களுடைய தயாரிப்பு நிறுவனம் 100 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு, தங்கள் தயாரிப்பில் உருவான படங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பிற முக்கியமான பொருட்களை இந்த அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறது ஏவிஎம் நிறுவனம்.

44
Yajaman

எஜமான் திரைப்படத்தில், தான் பயணித்த பல்லக்கு அங்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டு ஆனந்தமடைந்த நடிகை மீனா அந்த பல்லக்கின் அருகில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அண்மையியல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த அருங்காட்சியகத்தை காண சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையோடு நடைபோடும் மாதேஷ்.. அவரே கொடுத்த "இளையராஜா" அப்டேட்!

Read more Photos on
click me!

Recommended Stories