பிரபல நடிகை நக்மாவை தொடர்ந்து, அவரின் தங்கை என்கிற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜோதிகா. ஆனால் அக்காவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு பர்ஃபாமென்சில் கலக்கினார் ஜோதிகா. விஜய், அஜித், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம் என தொடர்ந்து டாப் நடிகர்களுக்கு ஜோடியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.