90-களில் பிஸியான நடிகராக இவர் இருந்த போதும், அப்போதெல்லாம் காமெடி நடிகர்கள் ஒரு சிலரை தவிர பலருக்கு குறைவான சம்பளமே வழங்கப்பட்டதால், இவர் நடுத்தர வசதி கொண்டவராகவே இருந்தார். திருமணம் ஆகி 3 குழந்தைகள் இவருக்கு இருந்த நிலையில், 2007-ஆம் ஆண்டு கிங் காங் படவாய்ப்பு இல்லாமல் வருடமையில் வாடுவதாக செய்திகள் வெளியாகின.