படு ஸ்பீடாக வளர்ந்த யூடியூப்! ஹுசைன் - மணிமேகலையின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
யூடியூப் சேனல் தொடங்கிய ஹுசைன் - மணிமேகலை ஜோடி வேகமாக வளர்ந்து பிரபலமாகியுள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
யூடியூப் சேனல் தொடங்கிய ஹுசைன் - மணிமேகலை ஜோடி வேகமாக வளர்ந்து பிரபலமாகியுள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
சின்னத்திரையித் தொகுப்பாளராகத் தோன்றி பிரபலமான மணிமேகலை. இவர் தன் கணவர் ஹுசைனுடன் யூடியூம்ப் வீடியோக்களை வெளியிட்டு இருவரும் பிரபலமாகியுள்ளனர்.
தொகுப்பாளரான மணிமேகலை சின்னத்திரையில் பிரபலமாக வலம் வந்தவர். இப்போது விஜய் டிவில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
கணவர் ஹுசைன் உடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்திவரும் மணிமேகலை அடிக்கடி வீடியோபதிவு செய்கிறார். ஹுசைன் - மணிமேகலையின் சேனலுக்கு கிட்டத்தட்ட 2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
இவர்கள் வெளியிடும் வீடியோ பதிவுகளை 30 ஆயிரம் முதல் முதல் 10 லட்சம் பேர் வரை பார்க்கின்றனர். இதனால் ஹுசைன் - மணிமேகலை சேனலுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.
இவர்களுடைய சொத்து மதிப்பு 7 கோடி வரை இருக்கும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.
ஹுசைன் - மணிமேகலை இருவரும் இப்போது புதிதாக ஒரு பண்ணை வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீட்டின் புகைப்படங்களை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.