குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் இருவருடன் பாதிக்கப்பட்ட சிறுமி நட்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் இருவருடன் நட்பாக இருந்ததாகக் கூறப்படும் சிறுமிக்கு மொபைல் போன் வாங்கி தருவதாகக் கூறி நண்பர்களால் அழைக்கப்பட சிறுமியும் சென்றிருக்கிறார்.