கடந்த 14-ம் தேதியன்று மாணவன் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனின் தோளில் கையை போட்டு நைசாக பேசி அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது உறுப்பில் வலி ஏற்பட்டுள்ளது.