பின்னர் பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாநகராட்சி 5வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணிபுரியும் மகிமைதாஸ் (47) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.