யுவன் ஷங்கர் ராஜாவின் 41 ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல்..! அதிகம் பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு இதோ...
First Published | Aug 31, 2020, 1:04 PM ISTஇளையராஜாவை தொடர்ந்து, அவருடைய வாரிசு யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று தன்னுடைய 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்...
யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் அரிய புகைப்படதொகுப்பு இதோ...